முகப்புகேலரி

நலன் குமாரசாமி வெட்டிங் போட்டோ கேலரி

November 10, 2017 16:16
 1. 01

  குறும்படங்களின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நலன் குமாரசாமி

 2. 02

  இவர் இயக்கிய "சூது கவ்வும்" திரைப்படம் பல அதிர்வலைகளை தமிழ் திரையுலகில் ஏற்படுத்தியது

 3. 03

  இவர் இதுவரை இயக்கிய இரண்டு படங்களிலும் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்

 4. 04

  இந்த திருமண நிகழ்வில் விஜய் சேதுபதி மற்றும் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்

 5. 05

  இயக்குனர் நலன் குமாரசாமி தன்னுடைய உறவுமுறைப் பெண்ணை மணமுடித்துள்ளார்

விளம்பரம்
விளம்பரம்