முகப்புகேலரி

`காலா' படத்தில் கலக்கிய ஈஸ்வரி ராவின் புகைப்பட கேலரி

June 11, 2018 18:19
 1. 01

  1990ல் `கவிதை பாடும் அலைகள்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ்

 2. 02

  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்திருக்கிறார்

 3. 03

  சிம்பு நடித்த `சரவணா' படத்தில் நடித்ததற்குப் பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை

 4. 04

  ரஜினிகாந்த் நடித்த `காலா' படத்தின் மூலம் 12வருடங்களுக்குப் பின் அந்த இடைவேளை உடைந்தது.

 5. 05

  ரஜினிகாந்த் நடித்த `காலா' படத்தின் மூலம் 12வருடங்களுக்குப் பின் அந்த இடைவேளை உடைந்தது.

விளம்பரம்
விளம்பரம்