முகப்புகேலரி

தனுஷ் - மேகா ஆகாஷ் அழகிய போட்டோ கேலரி

February 09, 2018 16:16
 1. 01

  எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை கெளதம் மேனன் இயக்குகிறார்

 2. 02

  முதல் முறையாக கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ளார்

 3. 03

  இப்படத்தின் கதாநாயகன் தனுஷ் இதில் வித்யாசமாக நடித்துள்ளார்

 4. 04

  நடிகர் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்

 5. 05

  இப்படத்தின் மூலம் புதுமுக நாயகியான மேகா ஆகாஷ் அறிமுகமாகிறார்

 6. 06

  இப்படத்தின் டீஸர் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது

 7. 07

  இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

 8. 08

  இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் போது இசையமைப்பாளரை பற்றி எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை

 9. 09

  தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் தர்புக சிவா என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

விளம்பரம்
விளம்பரம்