முகப்புகேலரி

கீர்த்தி சுரேஷ்-துல்கர் சல்மான் மூவீ ஸ்டில்ஸ்

May 11, 2018 11:55
 1. 01

  இப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமாகிறார் துல்கர் சல்மான்

 2. 02

  இப்படத்திற்கு சென்சார் போர்டு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது

 3. 03

  இப்படத்தில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட திருப்பங்கள் முக்கியமான தருணங்கள் என அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது

 4. 04

  இப்படத்தின் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா உள்ளிட்டோர் சொந்த குரலில் பேசியுள்ளனர்

 5. 05

  இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது

 6. 06

  இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்று வருகிறது.

 7. 07

  இப்படத்தில் நடிகை சாவித்ரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்

 8. 08

  இப்படத்தில் துல்கர் சல்மான் நடிகர் ஜெமினி கணேசனாக நடித்துள்ளார்

 9. 09

  இப்படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்

 10. 10

  இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்துள்ளார்

 11. 11

  இப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்ரியை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டுள்ளார்

 12. 12

  ஜெமினி கணேசன் வேடத்தில் நடிக்க முதலில் நடிகர் சூர்யா தேர்வுசெய்யப்பட்டார் பின் சில காரணங்களால் விலகினார்

 13. 13

  சமந்தாவிற்கு ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' புகழ் விஜய் தேவரக்கொண்ட நடித்துள்ளார்

 14. 14

  இப்படத்தின் தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார்

 15. 15

  இப்படத்திற்கு மிக்கி ஜே. மேயர் இசையமைத்துள்ளார்

 16. 16

  இப்படத்தில் நடிகை சமந்தா பத்திரிக்கையாளராக நடித்துள்ளார்

 17. 17

  நடிகை சாவித்ரியை பற்றி நன்றாக தெரிந்துகொள்ள அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பலரிடம் கலந்துரையாடப்பட்டது

 18. 18

  இதுவரை நடித்த படங்களில் நடிகையர் திலகம் மிகவும் முக்கியமான படம் என்று கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்

 19. 19

  சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது

 20. 20

  நடிகையர் திலகம் படம் வரும் மே 11ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது

விளம்பரம்
விளம்பரம்