முகப்புகேலரி

மிஸ்டர்.சந்திரமௌலி' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்பட கேலரி

June 27, 2018 14:51
 1. 01

  `இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்குப் பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவருகிறது இப்படம்.

 2. 02

  ரெஜினா கேசன்ரா கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

 3. 03

  ஜூலை 6ம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.

 4. 04

  தந்தை மகன் இணைந்து நடித்திருப்பதால் இப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

 5. 05

  சந்தோஷ் பிரதாப் இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

 6. 06

  விஜயின் `சர்கார்' படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் வரலட்சுமி.

 7. 07

  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

 8. 08

  ரெஜினா, வரலட்சுமி ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கின்றனர்.

 9. 09

  கார்த்திக், அவரது மகன் கௌதம்கார்த்திக் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் இது.

 10. 10

  `தீராத விளையாட்டுப் பிள்ளை', `சமர்', `நான் சிகப்பு மனிதன்' ஆகிய படங்களை இயக்கிய திரு இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

விளம்பரம்
விளம்பரம்