முகப்புகேலரி

நவரச நாயகன் கார்த்திக் மூவி ஸ்டில்ஸ்

April 30, 2018 10:09
 1. 01

  Mr.சந்திரமௌலி படத்தில் நவரச நாயகன் கார்த்திக் அவரின் மகன் கெளதம் கார்த்திக் முதல் முறையாக சேர்ந்து நடிக்கின்றனர்

 2. 02

  இப்படத்தில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார்

 3. 03

  மேலும் வரலக்ஷ்மி சரத்குமார் இப்படத்தில் நடிக்கிறார்

 4. 04

  இப்படத்தை தனஞ்சயன் அவர்கள் தயாரித்துவருகிறார்

 5. 05

  இப்படத்திற்கு இசையமைக்கிறார் சாம் சி எஸ்

 6. 06

  இப்படம் அக்ஷன் கலந்த காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

விளம்பரம்
விளம்பரம்