முகப்புகேலரி

கௌதம் மேனன் கலந்து கொண்ட `கோலி சோடா 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்பட கேலரி

June 11, 2018 20:51
 1. 01

  விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `கோலி சோடா 2'

 2. 02

  2014ல் வெளியான கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கிறது இப்படம்.

 3. 03

  சமுத்திரக்கனி, கௌதம் மேனன், செம்பன் வினோத், இசக்கி பரத், வினோத், சுபிக்ஷா, க்ருஷா எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

 4. 04

  படத்தின் மோஷன் போஸ்டர் டீசரே பலத்த வரவேற்பைப் பெற்றது.

 5. 05

  பின்பு படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

 6. 06

  பத்திரிகையாளர் சந்திப்பில் `கோலி சோடா' முதல் பாகத்தில் நடித்திருந்த நடிகர்களும் கலந்து கொண்டனர்.

 7. 07

  மதன் கார்க்கி மற்றும் மணி அமுதவன் பாடல் எழுதியிருக்கும், இப்படத்திற்கு அச்சு இசையமைத்திருக்கிறார்.

 8. 08

  இயக்குநர் கௌதம் மேனன் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 9. 09

  படத்தை இயக்கியதோடு தானே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் விஜய் மில்டன்.

 10. 10

  இப்படம் ஜூன் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

விளம்பரம்
விளம்பரம்