முகப்புகேலரி

வஞ்சகர் உலகம் படத்தின் பிரஸ் மீட்

September 03, 2018 15:49
 1. 01

  'வஞ்சகர் உலகம்' படத்தின் நாயகன் நடிகர் குரு சோமசுந்தரம்

 2. 02

  இப்படத்தில் நடித்த அனுபவங்களை சிபி புவனசந்திரன் பிரஸ் மீட்டில் பகிர்ந்துகொண்டார்

 3. 03

  இப்படத்தில் 'லென்ஸ்' பட இயக்குனரான ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் நடித்துள்ளார்

 4. 04

  இப்படத்தின் எடிட்டர் ஆண்டனி

 5. 05

  இப்படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரொட்ரிகோ டெல் ரியோ ஹீராரா

 6. 06

  'சித்து +2' படத்தின் மூலம் அறிமுகமான சாந்தினி தமிழரசன், குணச்சித்திர நடிகரான அழகம் பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

 7. 07

  இப்படத்தின் இசையமைப்பாளர் சாம் சி. எஸ்

 8. 08

  இப்படத்தின் இயக்குனர் மனோஜ் பீதா

 9. 09

  'வஞ்சகர் உலகம்' வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்