முகப்புகேலரி

ஹன்சிகா மோத்வானி திறந்து வைத்த லைஃப்ஸ்டைல் ஷோரூம் புகைப்பட கேலரி

June 19, 2018 16:45
 1. 01

  சென்னையில் தனது ஐந்தாவது ஷோரூமைத் திறந்தது லைஃப்ஸ்டைல்

 2. 02

  நடிகை ஹன்சிகா மோத்வானி திறந்து வைத்தார்

 3. 03

  அண்ணாநகர், விஆர் சென்னை மாலில் இந்த புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.

 4. 04

  நிகழ்வில் கலந்து கொண்ட ஹன்சிகா, "லைஃப் ஸ்டைல் எனக்குப் பிடித்த பிராண்ட்களில் ஒன்று

 5. 05

  இதைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

 6. 06

  விதவிதமான ஆடைகள், தரமானதாகவும் இங்கு கிடைக்கிறது

 7. 07

  உங்களின் ஷாப்பிங் அனுபவத்தை முற்றிலும் புதிதாக மாற்றும்

 8. 08

  மீண்டும் மீண்டும் வர வைக்கும் படி இருக்கும் எனக் கூறினார்.

 9. 09

  இந்த நிகழ்வில் லைஃப் ஸ்டைல் நிறுவன நிர்வாக இயக்குநர் வசந்த் குமாரும் கலந்து கொண்டார்.

விளம்பரம்
விளம்பரம்