முகப்புகேலரி

சாமி ஸ்கொயர் மூவி ஸ்டில்ஸ்

April 06, 2018 15:46
 1. 01

  சாமி ஸ்கொயர் படத்தில் நடிகர் விக்ரம் ஆ. ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

 2. 02

  இப்படத்தில் நடிகர்கள் பாபி சிம்ஹா, OAK.சுந்தர், ஜான் விஜய் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனர்

 3. 03

  இப்படத்திற்கு இசையமைக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்

 4. 04

  இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்

 5. 05

  சாமி மெகா ஹிட் என்பதால், சாமி ஸ்கொயர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது

 6. 06

  விக்ரமிற்கு சாமி ஸ்கொயர் முக்கியமான படமாக கருதப்படுகிறது

விளம்பரம்
விளம்பரம்