முகப்புகேலரி

கலகலப்பு 2 படத்தின் பிரஸ் மீட்!

January 11, 2018 19:05
 1. 01

  கலகலப்பு 2 படத்தின் கதாநாயகன் நடிகர் ஜீவா.

 2. 02

  இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

 3. 03

  கலகலப்பு 2 படத்தின் மூலம் ஜீவா மற்றும் கேத்ரின் திரசா முதல் முறையாக ஜோடியாக நடிக்கின்றனர்.

 4. 04

  நிக்கி கல்ராணிக்கு இந்த ஆண்டு கீ,பக்கா,கலகலப்பு 2 என நிறைய தமிழ் படங்கள் வெளிவர இருக்கிறது.

 5. 05

  கலகலப்பு படத்தை தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர்.

 6. 06

  கலகலப்பு 2 படத்தை குஷ்பூ தயாரித்து சுந்தர் சி இயக்குகிறார்.

 7. 07

  கலகலப்பு முதல் பாகத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவிய ஆகியோர் நடித்திருந்தனர்.

 8. 08

  கலகலப்பு 2 படத்தில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் திரசா, நடித்துள்ளனர்.

விளம்பரம்
விளம்பரம்