முகப்புகேலரி

பாலாவின் நாச்சியார் மூவி ஸ்டில்ஸ்

February 13, 2018 17:01
 1. 01

  பாலா இயக்கத்தில் முதல் முறையாக ஜோதிகா பணியாற்றுகிறார்

 2. 02

  இயக்குனர் பாலாவின் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு

 3. 03

  இப்படத்தில் நாச்சியாராக நடித்துள்ளார் நடிகை ஜோதிகா

 4. 04

  இப்படத்தில் ஜி. வி. பிரகாஷ் வித்யாசமாக நடித்துள்ளார்

 5. 05

  இப்படத்தின் ஜோதிகா காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளார்

 6. 06

  ஜி.வி.பிரகாஷிற்கு நடிகராக இப்படம் முக்கியமான இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

 7. 07

  ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக புதுமுக நடிகையான இவனா நடித்துள்ளார்

 8. 08

  இப்படத்தின் டீஸர் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

 9. 09

  இப்படம் ஜோதிகாவிற்கு வித்யாசமான படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கலாம்

 10. 10

  இப்படம் வரும் பிப்ரவரி 16ம் தேதி வெளியாகவுள்ளது

விளம்பரம்
விளம்பரம்