விளம்பரம்
முகப்புகேலரி

பரவசமடையவைக்கும் தோற்றத்தில் காஜல் அகர்வால்

January 10, 2018 17:52
 1. 01

  நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருக்கிறார்

 2. 02

  நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவர்

 3. 03

  கடந்த ஆண்டு வந்த அஜித்தின் விவேகம் படத்திலும் விஜயின் மெர்சல் படத்திலும் இருவருக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.

 4. 04

  மேலும் இந்த ஆண்டு காஜலுக்கு நிறைய படங்கள் திரைக்கு வர இருக்கிறது.

 5. 05

  தற்பொழுது காஜல் அகர்வால் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் உடன் நடித்துவருகிறார்

 6. 06

  ஜில்லா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் உடன் இணைந்து நடித்துவருகிறார் காஜல் அகர்வால்

 7. 07

  இப்படத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து நடித்துவருகின்றனர்

 8. 08

  அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்துவருகிறார் காஜல் அகர்வால்

 9. 09

  தென்னிந்தியாவின் முன்னனி நடிகர்கள் அனைவருக்கும் பிடித்தமான நடிகை காஜல் அகர்வால் ப்ளூ கலர் டிரஸ்ஸி செம ஹாட் ஃபோட்டோஸ்

 10. 10

  நடிகை காஜல் அகர்வால் கேஷூவல் ஆடையில் கேஷூவல் லுக்.

 11. 11

  நடிகை காஜலின் பாதி குடும்ப பாங்கான ஸ்டில்

 12. 12

  நடிகை காஜல் அகர்வால் மாடர்ன் டிரஸில் மயக்கும் ஸ்டில்

விளம்பரம்
விளம்பரம்