முகப்புகேலரி

கலகலப்பு 2 படத்தின் ஸ்டில்ஸ்

February 05, 2018 17:28
 1. 01

  2012யில் வெளிவந்து கலகலப்பு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது

 2. 02

  இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்

 3. 03

  இப்படத்தில் ஜீவா, ஜெய், சிவா என மூன்று கதாநாயகன்கள் உள்ளனர்

 4. 04

  இப்படத்தில் கேத்ரின் தெரசா நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்

 5. 05

  இப்படத்தில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா, சதிஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்

 6. 06

  ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளதால் அதிக கலகலப்பாக இருக்கும் இந்த கலகலப்பு 2 என்று எதிர்பார்க்கப்படுகிறது

 7. 07

  இப்படத்தின் ட்ரெய்லர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

விளம்பரம்
விளம்பரம்