முகப்புகேலரி

உலகநாயகன் கமல்ஹாசன் போட்டோ கேலரி

November 07, 2017 17:00
 1. 01

  நடிகர் கமல் ஹாசன் தன்னுடைய 63வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்

 2. 02

  எப்பொழுதும்போல் அல்லாமல் இன்று தன்னுடைய பிறந்தநாளை செய்தியாளர்கள் மத்தியில் கொண்டடினார் கமல்ஹாசன்

 3. 03

  செய்தியாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும் கமல்ஹாசன் பதிலளித்தார்

 4. 04

  இந்த செய்தியாளர் சந்திப்பில் தன்னுடைய எதிர்கால அரசியல் திட்டங்களை தெரிவித்தார்

 5. 05

  கமல்ஹாசன் பிறந்தநாளான இன்று பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர்

 6. 06

  பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு இன்னல்களை சந்தித்துவருகிறார்

 7. 07

  உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கத்தில் விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது

 8. 08

  உலகநாயகன் கமல்ஹாசன் தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார்

 9. 09

  மேலும் சபாஷ் நாயுடு திரைப்படத்திலும் நடித்துவருகிறார் கமல்ஹாசன்

 10. 10

  தற்பொழுது சச்சினின் தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் உலகநாயகன்

விளம்பரம்
விளம்பரம்