விளம்பரம்
முகப்புகேலரி

கருப்பன் செய்தியாளர் சந்திப்பு

September 27, 2017 10:47
 1. 01

  கருப்பன் வெளியீட்டை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பினை ஏற்ப்பாடு செய்திருந்தனர் படக்குழுவினர்

 2. 02

  இப்படத்தின் நாயகி தன்யா இப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருப்பதாக தெரிவித்தார்

 3. 03

  இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழர்களாகிய நாம் நசுக்கபட்டுகொண்டிருக்கிறோம் என்றும் விஜய் சேதுபதி தெரிவித்தார்

 4. 04

  இன்னும் சில நாட்களில் கருப்பன் திரைப்படம் வெளியாகவிருக்கின்றது

 5. 05

  இப்படம் கணவன், மனைவிக்கு இடையே உள்ள காதலினை பதிவு செய்யும் படமாக இருக்குமென்று இயக்குனர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்

 6. 06

  இந்த செய்தியாளர் சந்திப்பில் நான் ஒரு தமிழனாக இருப்பதை நினைத்து பெருமைகொள்வதாக விஜய் சேதுபதி தெரிவித்தார்

 7. 07

  இப்படத்தில் பலே வெள்ளையத்தேவா நடிகை தன்யா கதாநாயகியாக நடித்துள்ளார்

 8. 08

  கருப்பன் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் இசையமைத்துள்ளார்

 9. 09

  இப்படம் குடும்பத்தினருடன் சென்று ரசிக்கும்படியான படமாக இருக்குமென்று இயக்குனர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்

 10. 10

  இயக்குனர் பன்னீர்செல்வம் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடிக்கும் திரைப்படம் கருப்பன்

 11. 11

  படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

 12. 12

  கருப்பன் திரைப்படம் கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது

விளம்பரம்
விளம்பரம்