விளம்பரம்
முகப்புகேலரி

கட்டப்பாவ காணோம் போட்டோ கேலரி

March 16, 2017 13:02
 1. 01

  நாய்கள் ஜாக்கிரதை படத்தின் வெற்றியை தொடர்ந்து சிபிராஜ் இப்படத்தில் மீனுடன் நடித்துள்ளார்

 2. 02

  இப்படத்தினை அறிமுக இயக்குநர் மணி சேயோன் இயக்கி இருக்கிறார்

 3. 03

  இயக்குனர் மணி சேயோன் பிரபல இயக்குனர் அறிவழகன் அவர்களின் இணை இயக்குனர்

 4. 04

  இப்படத்தில் சிபி ராஜுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்

 5. 05

  கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருக்கின்றது

 6. 06

  சித்ரா லக்ஷ்மன் சார், லிவிங்ஸ்டன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

 7. 07

  'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து உள்ளனர்

முக்கியமானவை


விளம்பரம்
விளம்பரம்