முகப்புகேலரி

பிரபலங்கள் கலந்துகொண்ட 'டெகாடான்ஸ்' விழா

August 16, 2018 20:41
 1. 01

  டெகாடான்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் டீனா வின்சென்ட், அவரின் கணவர் நடிகர் வின்சென்ட் அசோகன்

 2. 02

  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நட்சத்திர ஆடைவடிவமைப்பாளர் சிட்னி ஸ்லேடன்.

 3. 03

  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல போட்டோக்ராபர் வெங்கட் ராம்.

 4. 04

  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளினி கிகி.

 5. 05

  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனித உரிமை ஆர்வலரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அப்சரா ரெட்டி.

 6. 06

  டெகாடான்ஸ்' நிறுவனத்தின் 20 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 7. 07

  இந்நிகழ்ச்சியில் ஏராளமான வித்யாசமிக்க ஆடைகளை அணிந்தப்படி மாடல்கள் ரேம்ப் வாக் செய்தனர்.

 8. 08

  இந்நிகழ்ச்சியில் குறிப்பாக டீனா வின்சென்டின் சிறந்த ஆடைகளை அணிந்தப்படி மாடல்கள் ரேம்ப் வாக் செய்தது அனைவரையும் கவர்ந்தது.

விளம்பரம்
விளம்பரம்