முகப்புகேலரி

மம்மூட்டியின் தமிழ்ப்பட ஆடியோ & டீஸர் வெளியீட்டு விழா

July 17, 2018 15:13
 1. 01

  "பேரன்பு" படத்தின் நாயகன் 'மெகா ஸ்டார்' மம்மூட்டி

 2. 02

  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

 3. 03

  இயக்குனர் ராமின் முந்தைய படைப்பான 'தரமணி' படத்தின் நாயகி ஆண்ட்ரியா

 4. 04

  "பேரன்பு" படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி

 5. 05

  விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் அமீர்

 6. 06

  விழாவில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த் படத்தைப்பற்றி சுவாரஷ்யமாக பகிர்ந்துகொண்டார்

 7. 07

  இப்படத்தின் நடிகை அஞ்சலி 'விஜி' என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

 8. 08

  பூ, 555, பிச்சைக்காரன் போன்ற படங்களை இயக்கிய சசி அவர்கள் விழாவில் கலந்துகொண்டார்

 9. 09

  இயக்குனர் பாரதிராஜா விழாவில் கலந்துகொண்டு படத்தைப்பற்றியும் இயக்குனர் ராம் பற்றியும் பகிர்ந்துகொண்டார்

 10. 10

  "பேரன்பு" படத்தின் ஆடியோ மற்றும் டீஸர் வெளியிடப்பட்டது.

விளம்பரம்
விளம்பரம்