முகப்புகேலரி

மெஸ்மெரைஜிங் மேகா ஆகாஷ் ஸ்டில்ஸ்

April 13, 2018 16:16
 1. 01

  மேகா ஆகாஷ் ஒரு பக்க கதை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

 2. 02

  மேலும் மேகா ஆகாஷ் ஒரு சில தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

 3. 03

  'லை' என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் பணியாற்றியுள்ளார்.

 4. 04

  எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்