முகப்புகேலரி

மேற்கு தொடர்ச்சி மலை மூவி ஸ்டில்ஸ்

August 23, 2018 19:11
 1. 01

  'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தில் 'ஜோக்கர் புகழ்' காயத்ரி கிருஷ்ணா கதாநாயகியாக நடித்துள்ளார்

 2. 02

  இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் ஆன்டணி நடித்துள்ளார்

 3. 03

  இப்படத்திற்கு 'இசைஞானி' இளையராஜா இசையமைத்துள்ளார்

 4. 04

  இப்படத்தை இயக்குனர் லெனின் பாரதி இயக்கியுள்ளார்

 5. 05

  இப்படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்

 6. 06

  இப்படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்

 7. 07

  இப்படத்திற்கு திரைப்படவிழாக்களில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்