விளம்பரம்
முகப்புகேலரி

மெர்சல் மூவி போட்டோ கேலரி

August 17, 2017 17:21
 1. 01

  நடிகர் விஜயுடன் இயக்குனர் அட்லீ இணையும் இரண்டாவது திரைப்படம் மெர்சல்

 2. 02

  இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்

 3. 03

  சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஒரு பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைபெற்றது

 4. 04

  இப்படத்தில் நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்துவருகிறராம்

 5. 05

  அட்லீ, விஜய் கூட்டணியில் இதற்க்கு முன் உருவான தெறி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது

 6. 06

  இப்படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர்

 7. 07

  அட்லீ திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பது இதுவே முதன்முறையாகும்

 8. 08

  இப்படத்தின் பிரமாண்ட இசைவெளியீட்டு விரைவில் சென்னையில் நடைபெறவிருக்கிறது

முக்கியமானவை


விளம்பரம்
விளம்பரம்