விளம்பரம்
முகப்புகேலரி

நாக சைதன்யா, சமந்தா கனவு திருமணம்

October 13, 2017 12:23
 1. 01

  "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் சமந்தா

 2. 02

  "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படத்தின் தெலுகு பதிவில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார்

 3. 03

  "விண்ணைத்தாண்டி வருவாயா" தெலுகு பதிவில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் இது தான்

 4. 04

  தமிழ், தெலுகு திரைப்படங்களில் தொடர்ச்சியாக தன்னுடைய கவனத்தை செலுத்திவந்தார் சமந்தா

 5. 05

  இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். அந்த நட்பு காதலாக மாறியது

 6. 06

  நீண்ட நாள் காதலர்களாக இருந்துவந்த இவர்கள் தற்பொழுது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்

 7. 07

 8. 08

  நாக சைதன்யா, சமந்தா திருமணம் இரண்டு குடும்பங்களின் வழக்கதின்ப்படி நடைபெற்றது

 9. 09

  முதலில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது, அடுத்த நாளே கிறித்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது

 10. 10

  நடிகை சமந்தா, நாகர்ஜுனாவுடன் நடித்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது

 11. 11

  ஹாரர் திரைப்படமான அப்படத்தில் சமந்தா வித்தியாசமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்

 12. 12

  தமிழ், தெலுகு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் இவர்களுடைய திருமணத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்

விளம்பரம்
விளம்பரம்