விளம்பரம்
முகப்புகேலரி

நடிகை நந்திதா ஸ்வேதாவின் ஃபோட்டோ கேலரி

June 30, 2018 19:09
 1. 01

  பா.ரஞ்சித்தின் அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.

 2. 02

  எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, உள்குத்து என தமிழில் தொடர்ந்து பணியாற்றிவருகிறார்.

 3. 03

  நந்திதா ஸ்வேதா தமிழில் அதிக படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார்

 4. 04

  மேலும் நந்திதா தற்போது ஹிந்தியிலும் களமிறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 5. 05

  தற்போது நந்திதா நடித்துள்ள அசுரவதம் படம் வெளியாகியுள்ளது முதல் முறையாக இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமாரின் ஜோடியாக நடித்துள்ளார்

 6. 06

  நந்திதா நடித்துள்ள இடம் பொருள் ஏவல், இயக்குனர் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது

 7. 07

 8. 08

 9. 09

 10. 10

 11. 11

 12. 12

விளம்பரம்
விளம்பரம்