முகப்புகேலரி

நரகாசூரன் படத்தின் பிரஸ் மீட் !

August 01, 2018 14:51
 1. 01

  "நரகாசூரன்" படத்தின் பிரஸ் மீட்டில் நடிகர்களான அரவிந்த் சாமி, இந்ரஜித், சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

 2. 02

  இப்படத்தில் சந்தீப் கிஷன் இரண்டாம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

 3. 03

  இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் , தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.

 4. 04

  இப்படத்தில் ஸ்ரேயா சரண் மற்றும் ஆத்மிகா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

 5. 05

  இப்படத்திற்கு ரான் ஈதன் யோகன் இசையமைத்துள்ளார்.

 6. 06

  இப்படத்தின் டீஸர் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்றது.

 7. 07

  மேலும் இப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகிறது, படத்தின் டிரெய்லர் இன்று (ஆகஸ்ட் 1ம் தேதி) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்