முகப்புகேலரி

"இமைக்கா நொடிகள்" படத்தின் ஆடியோ லான்ச்

June 30, 2018 14:49
 1. 01

  "இமைக்கா நொடிகள்" படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து

 2. 02

  இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷி கண்ணா

 3. 03

  இப்படத்தில் நடிகை நயன்தாரா சிபிஐ அஞ்சலி என்னும் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்

 4. 04

  இப்படத்தின் வில்லனாக சைக்கோ கில்லர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனுராக் காஷ்யப்

 5. 05

  இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்

 6. 06

  இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார் நடிகர் அதர்வா

 7. 07

  இப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியாகி படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்