விளம்பரம்
முகப்புகேலரி

நெஞ்சில் துணிவிருந்தால் இசை வெளியீடு

October 05, 2017 17:57
 1. 01

  நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது

 2. 02

  இந்த இசை வெளியீட்டு விழ நிகழ்ச்சியில் நடிகர் கார்த்திக் கலந்துகொண்டார்

 3. 03

  இயக்குனர் சுசீந்திரன் நான்காவது முறையாக இசையமைப்பாளர் இமான் அவர்களுடன் இணைகின்றார்

 4. 04

  இயக்குனர் சுசீந்திரன் நடிகர் கார்த்தி அவர்களை வைத்து நான் மகான் இல்லை திரைப்படத்தினை இயக்கியவர்

 5. 05

  இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அவர்களும் கலந்துகொண்டார்

 6. 06

  இயக்குனர் சுசீந்திரன் தற்பொழுது ஏஞ்சலினா என்ற திரைப்படத்தினையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

விளம்பரம்
விளம்பரம்