விளம்பரம்
முகப்புகேலரி

பார்வதி நாயர் போட்டோ கேலரி

March 08, 2017 17:22
 1. 01

  நடிகை பார்வதி நாயர் அபு தாபியில் பிறந்தவர்

 2. 02

  "பாப்பின்ஸ்" என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகினார்

 3. 03

  தமிழில் "நிமிர்ந்து நில்" திரைப்படத்தில் சிறிய தோற்றத்தில் நடித்துள்ளார்

 4. 04

  பார்வதி நாயர் தமிழில் "என்னை அறிந்தால்" திரைப்படத்தில் முழுநீளமாக நடித்திருந்தார்

 5. 05

  பெயரிடப்படாத தெலுகு திரைப்படம் ஒன்றிலும் தற்பொழுது நடித்து வருகிறார்

 6. 06

  இயக்குனர் பார்த்திபன் அவர்களின் இயக்கத்தில் "கோடிட்ட இடங்களை நிரப்புக" திரைப்படத்தில் நடித்திருந்தார்

 7. 07

  "எங்கிட்ட மோதாதே" திரைப்படத்தில் கதாநாயகியாக தற்பொழுது நடித்துவருகிறார்

விளம்பரம்
விளம்பரம்