விளம்பரம்
முகப்புகேலரி

பியா பாஜ்பாய் கேலரி

October 07, 2017 16:12
 1. 01

  நடிகை பியா பாஜ்பாய் பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்

 2. 02

  ஏகன் திரைப்படத்தில் நடிகர் அஜித் அவர்களுடன் இணைந்து நடித்திருந்தார் பியா பாஜ்பாய்

 3. 03

  "நின்னு கலிசக" என்ற படத்தின் மூலம் தெலுகு திரையுலகில் அறிமுகமானார் பியா பாஜ்பாய்

 4. 04

  மாஸ்டர்ஸ் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார் பியா பாஜ்பாய்

 5. 05

  பியா பாஜ்பாய் நடித்த கோவா, கோ படங்கள் தமிழகத்தில் நல்ல வரவேற்பினை பெற்றது

 6. 06

  நடிகை பியா பாஜ்பாய் ஒரு ஆங்கில படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 7. 07

  பியா பாஜ்பாய் லால் ராங் என்ற படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமானார்

 8. 08

  பியா பாஜ்பாய் தற்பொழுது அபியும், அனுவும் என்ற இரு மொழி திரைப்படத்தில் நடித்துவருகிறார்

விளம்பரம்
விளம்பரம்