முகப்புகேலரி

ப்ரியா பிரகாஷ் வாரீர் க்யூட் போட்டோ கேலரி

February 14, 2018 17:10
 1. 01

  ஒரு அடார் லவ் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகிறார் பிரியா பிரகாஷ் வாரீர்

 2. 02

  ஒரு அடார் லவ் படத்தின் ஒரு பாடலினால் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரீர்

 3. 03

  ப்ரியாவின் க்யூட் எஸ்பிரஸின்ஸ் பலரின் மனதையும் கவர்ந்துள்ளது

 4. 04

  கடந்த சில நாட்களாக ப்ரியா தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருக்கிறார்

 5. 05

  ப்ரியா முறைப்படி மோகினியாட்டம் பயின்றவர்

 6. 06

  ப்ரியாவிற்கு பாடுவதிலும் அதிக ஆர்வமுள்ளவர்

 7. 07

  கடந்த ஆண்டு மூன்று குறும்படங்களில் நடித்துள்ளார் ப்ரியா

விளம்பரம்
விளம்பரம்