முகப்புகேலரி

சிம்பு - தனுஷ் கலந்துகொண்ட ஆடியோ லான்ச்

July 30, 2018 17:36
 1. 01

  "பியார் பிரேமா காதல்" படத்தின் இசையமைப்பாளரும் விழாவின் நாயகனுமான யுவன் ஷங்கர் ராஜா

 2. 02

  இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிம்பு

 3. 03

  விழாவில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ் மற்றும் அவரின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ்

 4. 04

  "பியார் பிரேமா காதல்" படத்தின் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண்

 5. 05

  இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் 'பிக் பாஸ் புகழ்' ரைசா வில்சன்

 6. 06

  விழாவில் கலந்துகொண்ட நடிகர் ஜெயம் ரவி

 7. 07

  'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் ஹரிஷ் கல்யாணின் தோழியான நடிகை பிந்து மாதவி விழாவில் கலந்துகொண்டார்

 8. 08

  விழாவில் கலந்துகொண்ட பாடகர் க்ரிஷ் மற்றும் நடிகர் கிருஷ்ணா

 9. 09

  இறுதியாக படக்குழுவினர் மற்றும் இளையராஜா, தனுஷ், சிம்பு, ஜெயம், சிவா என பல நட்சத்திரங்களால் "பியார் பிரேமா காதல்" படத்தின் இசை வெளியிடப்பட்டது

விளம்பரம்
விளம்பரம்