முகப்புகேலரி

நடிகை ராஷி கண்ணா கேலரி

August 03, 2018 14:31
 1. 01

  ராஷி கண்ணா 'மெட்ராஸ் கஃபே' என்னும் ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகிற்கிற்கு அறிமுகமானவர்.

 2. 02

  தற்போது தெலுங்கில் பிஸியாக இருக்கும் நடிகை ராஷி கண்ணா.

 3. 03

  'ஜோரு', 'வில்லன்', 'பாலகிருஷ்ணுடு' போன்ற படங்களில் பாடியுமுள்ளார் ராஷி கண்ணா.

 4. 04

  மேலும் ராஷி கண்ணா தமிழ் 'சைத்தான் க பச்சா' என்னும் படத்தில் சித்தார்த்துடன் நடிக்கவுள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்