முகப்புகேலரி

பிரபல புளூ ஸ்ட்டோன் ஜுவல்லரி கடை திறப்பு விழாவில் ரைசா வில்சன்

December 18, 2018 19:40
 1. 01

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னோடு இருந்த சக போட்டியாளர் ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார்.

 2. 02

  தமிழில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரைசா. பாலிவுட் விளம்பரங்கள்,மற்றும் பாலிவுட் சீரியல்களில் நடித்து வந்த ரைசா, தனுஷி-இன் வி.ஐ.பி -2 திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

 3. 03

  2019ல் வெளியாக இருக்கும் இயக்குநர் பாலாவின் வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 4. 04

  ரைசா கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் துறையில் பிரபலமானவர்

 5. 05

  ப்ளூஸ்டோனின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் சிங் குஷ்வாஹாவிடம் ஜுவல்லரி ஒன்றை ரைசா பெற்றுக்கொண்ட போது.

 6. 06

  பிரபல ப்ளூஸ்டோன் ஜுவல்லரி கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரைசா வில்சன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

விளம்பரம்
விளம்பரம்