முகப்புகேலரி

'ராட்சசன்' வில்லன் அறிமுக விழா

November 01, 2018 09:35
 1. 01

  'முண்டாசுப்பட்டி' படம் இயக்கியவர் ராம்குமார்.

 2. 02

  இவர் மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து இயக்கிய படம் 'ராட்சசன்'.

 3. 03

  இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

 4. 04

  ராமதாஸ் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்

 5. 05

  இதில் வில்லன் பாத்திரமான கிறிஸ்டோஃபர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் அறிமுக விழா நடந்தது.

 6. 06

  சரவணன் என்பவர்தான் அந்தப் பாத்திரத்தில் நடித்திருந்தார்

 7. 07

  இப்படத்தில் ஜிப்ரானின் இசையும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

 8. 08

  படம் பெரிய வெற்றியடைந்ததற்கு, ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

விளம்பரம்
விளம்பரம்