விளம்பரம்
முகப்புகேலரி

சமந்தா கலந்து கொண்ட திறப்பு விழா நிகழ்ச்சி

September 18, 2017 17:54
 1. 01

  நடிகை சமந்தா சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்

 2. 02

  தற்போதைய திரையுலகில் மிகவும் பிஸியான நடிகையாக வளம் வந்துகொண்டிருப்பவர் நடிகை சமந்தா

 3. 03

  தமிழ், தெலுகு என இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்திவருகிறார் நடிகை சமந்தா

 4. 04

  நடிகர் விஜய் அவர்களுடன் சமந்தா நடித்துவரும் மெர்சல் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

 5. 05

  ஆரண்யகாண்டம் இயக்குனரின் அடுத்த படமான சூப்பர் டிலக்ஸில் கதாநாயகியாக நடித்துவருகிறார் சமந்தா

 6. 06

  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தா விழாமேடையில் அனைவரின் முன்னிலையிலும் நடந்துவந்தார்

 7. 07

  இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்துகொண்டதால் அனைவரின் கவனம் ஈர்க்கப்பட்டது

 8. 08

  இந்த நிகழ்ச்சியில் நடிகை குஷ்பூ அவர்களும் கலந்துகொண்டார்

 9. 09

  நடிகை சமந்தா, குஷ்பூ இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்து வைத்தார்கள்

 10. 10

  மேலும் இந்த நிகழ்ச்சியில் பல மாடல்களின் அணிவகுப்பும் நடைபெற்றது

விளம்பரம்
விளம்பரம்