முகப்புகேலரி

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் புது அவதாரம்

June 08, 2018 21:52
 1. 01

  2012ம் ஆண்டு பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த `அட்டக்கத்தி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன்

 2. 02

  `பீட்சா', `சூது கவ்வும்', `ஜிகர்தண்டா', `மெட்ராஸ்' போன்ற படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

 3. 03

  மேலும் `காஷ்மோரா', `கொடி', `மேயாத மான்', `மெர்க்குரி' போன்ற வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தேடுத்து பணியாற்றுகிறார்

 4. 04

  `கபாலி' படத்தைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டாரின் `காலா' படத்திற்கும் இசையமைத்துள்ளார்

 5. 05

  தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன்

 6. 06

  இந்த ஆண்டு திரைக்குவரவிருக்கும் `பரியேறும் பெருமாள்', `வட சென்னை', `சர்வர் சுந்தரம்' போன்ற படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்

விளம்பரம்
விளம்பரம்