விளம்பரம்
முகப்புகேலரி

வனமகன் நாயகி ஷையிஷா

July 15, 2017 21:57
 1. 01

  வனமகன் படத்தில் நடித்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஷாயிஷா

 2. 02

  ஷாயிஷா தற்பொழுது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு ராஜா வெள்ளை ராஜா

 3. 03

  மும்பையை அடிப்படையாக கொண்டவர் ஷையிஷா

 4. 04

  அகில் என்ற தெலுகு படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷையிஷா

 5. 05

  ஷிவாய் என்ற இந்தி படத்தில் நடித்ததன் மூலம் இந்தியில் அறிமுகமானார் ஷையிஷா

 6. 06

  ஷையிஷா தமிழில் அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் வனமகன்

 7. 07

  பிரபுதேவா அடுத்து இயக்கவிருக்கும் படத்திலும் ஷையிஷா தான் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்

விளம்பரம்
விளம்பரம்