விளம்பரம்
முகப்புகேலரி

நடிகை பார்வதி நாயரின் போட்டோ கேலரி

January 22, 2018 16:15
 1. 01

  நடிகை பார்வதி நாயர் ஆரம்பகட்டத்தில் நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளார்

 2. 02

  2012ம் ஆண்டு போப்பின்ஸ் என்னும் மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்

 3. 03

  கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் பணியாற்றியிருக்கிறார்.

 4. 04

  என்னை அறிந்தால் படத்தில் எலிசபத் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

 5. 05

  நிமிர் திரைப்படத்தில் நடிகை பார்வதி நாயர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

 6. 06

  பார்வதி நாயருக்கு நிமிர் படம் ஒரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

 7. 07

  நிமிர் படத்திற்கு பின் தமிழில் நிறைய படங்களில் பணியாற்ற வாய்ப்புள்ளது

 8. 08

 9. 09

 10. 10

 11. 11

 12. 12

 13. 13

 14. 14

 15. 15

 16. 16

 17. 17

  நடிகை பார்வதி நாயர் அபு தாபியில் பிறந்தவர்

 18. 18

  "பாப்பின்ஸ்" என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகினார்

 19. 19

  தமிழில் "நிமிர்ந்து நில்" திரைப்படத்தில் சிறிய தோற்றத்தில் நடித்துள்ளார்

 20. 20

  பார்வதி நாயர் தமிழில் "என்னை அறிந்தால்" திரைப்படத்தில் முழுநீளமாக நடித்திருந்தார்

 21. 21

  பெயரிடப்படாத தெலுகு திரைப்படம் ஒன்றிலும் தற்பொழுது நடித்து வருகிறார்

 22. 22

  இயக்குனர் பார்த்திபன் அவர்களின் இயக்கத்தில் "கோடிட்ட இடங்களை நிரப்புக" திரைப்படத்தில் நடித்திருந்தார்

 23. 23

  "எங்கிட்ட மோதாதே" திரைப்படத்தில் கதாநாயகியாக தற்பொழுது நடித்துவருகிறார்

விளம்பரம்
விளம்பரம்