விளம்பரம்
முகப்புகேலரி

"சிம்பா" போட்டோ கேலரி

March 10, 2017 16:02
 1. 01

  "பாய்ஸ்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பரத், தற்பொழுது நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் "சிம்பா"

 2. 02

  இப்படத்தினை அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கிவருகிறார்

 3. 03

  தமிழில் முதன்முறையாக வெளியாகும் முழு நீள ஸ்டோனர் திரைப்படம் "சிம்பா"

 4. 04

  சிம்பா திரைப்படத்தில் நடிகர் பரத்துடன் இணைந்து பிரேம்ஜி அமரனும் நடித்துவருகிறார்

 5. 05

  சில நாட்களுக்கு முன்பு "சிம்பா" திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் நடைபெற்றது

 6. 06

  இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது

 7. 07

  "சிம்பா" திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துவருகிறார்

 8. 08

  நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் ரமணா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்

 9. 09

  பானு மெக்ரா என்ற கதாநாயகி "சிம்பா" படத்தின் மூலம் அறிமுகமாகிறார்

 10. 10

  கே. சிவனேஸ்வரன், கோல்டு மனோஜ் என்பவர்கள் இப்படத்தினை தயாரித்துவருகின்றனர்

 11. 11

  சீனு சித்தார்த் என்பவர் இப்படத்திற்கு ஒளிபதிவினை மேற்கொண்டுவருகிறார்

 12. 12

  அச்சு விஜயன் என்பவர் இப்படத்திற்கு படத்தொகுப்பினை மேற்கொண்டுவருகிறார்

 13. 13

  வினோத் ராஜ்குமார் என்பவர் கலை இயக்கத்தினை மேற்கொண்டுவருகிறார்

 14. 14

  அசோக் குமார் என்பவர் ஆடை வடிவமைப்பினை மேற்கொண்டுவருகிறார்

 15. 15

  "பில்லா ஜெகன்" என்பவர் சண்டை பயிற்சியினை மேற்கொண்டுவருகிறார்

விளம்பரம்
விளம்பரம்