முகப்புகேலரி

'சீமராஜா' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

September 03, 2018 17:01
 1. 01

  'சீமராஜா' படத்தின் கதாநாயகன் நடிகர் சிவகார்த்திகேயன்

 2. 02

  இப்படத்தின் கதாநாயகி நடிகை சமந்தா

 3. 03

  இப்படத்தில் சிவகார்த்திகேயன்-சமந்தா முதல்முறை ஜோடியாக நடிக்கின்றனர்

 4. 04

  இப்படத்தின் இசையமைப்பாளர் டி. இமான்

 5. 05

  இப்படத்தின் காமெடியனாக நடித்துள்ளார் சூரி

 6. 06

  இப்படத்தின் இயக்குனர் பொன்ராம்

 7. 07

  இப்படத்தில் நடிகை சிம்ரன் வில்லியாக நடித்துள்ளார்

 8. 08

  வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத்தொடர்ந்து மூன்றாம் முறையாக பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்

 9. 09

  இப்படத்தின் டிரெய்லர் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப்பெற்றது

 10. 10

  இப்படம் வரும் செப்டம்பர் 13ம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

விளம்பரம்
விளம்பரம்