முகப்புகேலரி

கனா படத்தின் இசை வெளியீட்டு விழா

August 23, 2018 17:34
 1. 01

  'கனா' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்

 2. 02

  'கனா' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் இசையமைப்பாளர் அனிருத்

 3. 03

  விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்

 4. 04

  இப்படத்தில் நடிகர் சத்யராஜ் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

 5. 05

  இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் டி. இமான்

 6. 06

  இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளார்

 7. 07

  இப்படத்தின் இயக்குனர் அருண்ராஜா

 8. 08

  இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மாந்தனா

 9. 09

  எஸ். கே புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தைத் தயாரித்துள்ளார்

 10. 10

  எஸ். கே புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்

 11. 11

  'கனா' படத்தின் இசை வெளியிடப்பட்டது

 12. 12

  இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்ப்பார்புள்ளது குறிப்பிடத்தக்கது

விளம்பரம்
விளம்பரம்