முகப்புகேலரி

சினேகா-பிரசன்னா தொடங்கிய "ப்ரோடீன்னில் எவ்வளவு மார்க்" இயக்கம்

August 31, 2018 20:32
 1. 01

  நிகழ்ச்சியில் சினேகா பிரசன்னாவுடன் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள்.

 2. 02

  இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக சினேகா-பிரசன்னா.

 3. 03

  நிகழ்ச்சியில் பேசிய கிராப்ட் ஹெய்ன்ஸ் இந்தியாவின் சி எம் ஓ விக்ரம்ஜித் சிங்.

 4. 04

  இந்நிகழ்ச்சியில் முன்னணி ஊட்டச்சத்து நிபுணரான தாரிணி கிருஷ்ணன் கலந்துகொண்டு பார்வையாளர்களுடன் உரையாடினார்.

 5. 05

  சென்னையில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தாய்மார்களை நடிகை சினேகா தொடர்புகொண்டு குழந்தைகளின் உணவில் ப்ரோடீனின் முக்கியத்துவத்தைப்பற்றி கூறினார்.

விளம்பரம்
விளம்பரம்