முகப்புகேலரி

சொல்லிவிடவா ஜோடியின் போட்டோ கேலரி

February 09, 2018 17:27
 1. 01

  சொல்லிவிடவா படத்தை தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார் நடிகர் அர்ஜுன்

 2. 02

  ஐஸ்வர்யா அர்ஜுன் பட்டத்து யானை படத்தை தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு பின் சொல்லிவிடவா படத்தில் நடித்துள்ளார்

 3. 03

  இப்படத்தில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடித்துள்ளார்

 4. 04

  கதாநாயகன் சந்தன் குமார் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்

 5. 05

  இப்படம் தேசபற்றுமிக்க காதல் படமாக இருக்கும் என் இயக்குனர் தெரிவித்துள்ளார்

 6. 06

  இப்படம் கன்னடத்திலும் 'பிரேமா பராக' என்ற பெயரில் வெளியாகிறது

விளம்பரம்
விளம்பரம்