முகப்புகேலரி

சோலோ செய்தியாளர் சந்திப்பு

October 04, 2017 18:00
 1. 01

 2. 02

  இப்படத்தில் பணிபுரிந்த அனைத்துa நடிகர், நடிகைகளும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்

 3. 03

  இப்படத்தில் நேகா ஷர்மா ஒரு முக்கிய கதாநாயகியாக நடித்துள்ளார்

 4. 04

  நடிகை ஸ்ருதி ஹரிஹரன் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்

 5. 05

  இப்படத்தில் துல்கர் சல்மான் நான்கு வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.மேலும் நான்கு முக்கிய கதாநாயகிகள் படத்தில் நடித்துள்ளனர்

 6. 06

  சோலோ திரைப்படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளிவரவிருக்கிறது

விளம்பரம்
விளம்பரம்