முகப்புகேலரி

விஜய் சேதுபதி பங்குபெற்ற தமிழ் தலைவாஸ் சீருடை அறிமுக விழா

September 07, 2018 17:55
 1. 01

  விவோ ப்ரோ கபடி 6வது சீசன் அக்டோபர் 5ம் தேதி முதல் நேரு ஸ்டேடியத்தில் துவங்க உள்ளது.

 2. 02

  இதில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியின் சீருடை அறிமுகவிழா சென்னையில் நடைபெற்றது.

 3. 03

  தமிழ் தலைவாஸ் டீமின் விளம்பரதூதுவராக விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

 4. 04

  சீருடை அறிமுக விழாவில் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டார்.

 5. 05

  "தமிழ் தலைவாஸ் அணியின் முகமாக இருப்பது பெருமையாக இருக்கிறது.

 6. 06

  கிரிக்கெட்டையும் தாண்டி நம் தமிழர்களின் விளையாட்டான கபடியை நாம்தான் மேம்படுத்தி கொண்டு செல்ல வேண்டும்" எனக் கூறினார் விஜய் சேதுபதி.

விளம்பரம்
விளம்பரம்