முகப்புகேலரி

பார்ட்டி நாயகியின் போட்டோ ஸ்டில்ஸ்

April 28, 2018 14:55
 1. 01

  நடிகை ரெஜினா சிறுவயதிலேயே நிகழ்ச்சி தொகுப்பாளனாக பணியாற்றியவர்

 2. 02

  பின் 2015ம் ஆண்டு கண்டா நாள் முதல் பதின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்

 3. 03

  தமிழ், தெலுங்கு, கன்னடம் என இதுவரை மூன்று மொழிகளில் நடித்துள்ளார்

 4. 04

  தற்போது திரு இயக்கத்தில் Mr சந்திரமௌலி படத்தில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார்

 5. 05

  சமீபத்தில் ரெஜினா ‘ஏக் லடுகி கோ தேகா தூ ஐசா லகா' என்ற ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்

விளம்பரம்
விளம்பரம்