விளம்பரம்
முகப்புகேலரி

36 வயதினை கடந்த சன்னி லியோனி

May 13, 2017 18:30
 1. 01

  இந்திய சினிமா துறையில் பல படங்களில் நடித்துள்ள சன்னி லியோனி இன்று 36 வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்

 2. 02

  சன்னி லியோனி 1981ம் ஆண்டு மே 13ம் தேதி கன்னடாவில் பிறந்தவர்

 3. 03

  சன்னி லியோனியின் இயற்பெயர் கரெஞ்சித் கௌர் வோரா

 4. 04

  சன்னி லியோனி டேனியல் வெப்பர் என்பவரை திருமணம் முடித்துள்ளார்

 5. 05

  சன்னி லியோனி இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமான திரைப்படம் ஜிஸ்ம் ௨

 6. 06

  சன்னி லியோனி தமிழில் அறிமுகமான திரைப்படம் வடகறி

 7. 07

  சன்னி லியோனி முதன்முறையாக சல்மான்கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டார்

 8. 08

  நடிகை சன்னி லியோனி தற்பொழுது தன் கணவருடன் மெக்ஸிகோவில் விடுமுறை நாட்களை கழித்து வருகிறார்

 9. 09

  நீல, வெள்ளை ஆடையில் நடிகை சன்னி லியோனி

 10. 10

  அழகிய கடலின் நடுவே சன்னி லியோன், டேனியல் வெபேர்

 11. 11

  நடிகை சன்னி லியோன் தன் கணவர் டேனியல் வெபேருடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி

விளம்பரம்
விளம்பரம்