முகப்புகேலரி

அகரம் ஃபவுண்டேஷனின் 39வது விருது விழா புகைப்பட கேலரி

June 18, 2018 17:42
 1. 01

  நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை சார்பாக பல உதவிகள் செய்துவருகிறார்

 2. 02

  மாணவ மாணவிகளின் கல்விக்காக பல உதவிகள் இதன் மூலம் செய்யப்படுகிறது

 3. 03

  இந்த அறக்கட்டளையின் 39வது விருது விழா சமீபத்தில் நிகழ்ந்தது

 4. 04

  சூர்யா, சிவக்குமார், பிராபா.கல்விமணி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்

 5. 05

  இந்த நிகழ்வில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

விளம்பரம்
விளம்பரம்