விளம்பரம்
முகப்புகேலரி

தரமணி மூவி போட்டோ கேலரி

August 01, 2017 13:15
 1. 01

  அறிமுக நடிகர் வசந்த் ரவி நடித்திருக்கும் திரைப்படம் தரமணி

 2. 02

  இப்படத்தில் நடிகை அஞ்சலி, ஆண்ட்ரியா கதாநாயகிகளாக நடித்துள்ளனர்

 3. 03

  கற்றது தமிழ், தங்கமீன்கள் திரைப்படத்திற்கு அடுத்து இயக்குனர் ராம் இயக்கிய மூன்றாவது திரைப்படம் தரமணி

 4. 04

  இப்படம் ஆண், பெண் உறவுமுறை சார்ந்த திரைப்படமாக உருவாகியுள்ளது

விளம்பரம்
விளம்பரம்