முகப்புகேலரி

'டைட்டானிக்' படத்தின் மூவி ஸ்டில்ஸ்

August 17, 2018 14:09
 1. 01

  'டைட்டானிக்' படத்தின் டைட்டில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

 2. 02

  இப்படத்தின் கதாநாயகன் நடிகர் கலையரசன்.

 3. 03

  இப்படத்தின் கதாநாயகி 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் மூலம் அறிமுகமான ஆஷ்னா ஜவேரி.

 4. 04

  இப்படத்தின் மற்றொரு கதாநாயகி நடிகை 'கயல்' ஆனந்தி.

 5. 05

  இப்படத்தை அறிமுக இயக்குனரான ஜானகிராமன் இயக்குகிறார்.

 6. 06

  இப்படத்திற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

 7. 07

  இப்படத்திற்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார்.

 8. 08

  இப்படத்தை சி.வி.குமார் தனது ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்' மூலம் தயாரித்துள்ளார்.

 9. 09

  இப்படத்தில் நடிகர் காளி வெங்கட் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 10. 10

  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்